https://ift.tt/3y4Mtvh
சீனாவுக்கு தலிபான்கள் அழைப்பு … பெரும் மாற்றத்திற்கு ஆப்கான் தயார் …!
ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்யவும், சீனா நம் நாட்டில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் தாலிபான் சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக, ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு ஆதிக்கத்தை விரும்பியதில்லை. வரலாற்றுப் படையெடுப்புகள் எதுவாக இருந்தாலும், அது ஆப்கானிஸ்தான் விடுதலைப் போராட்டங்களால் நிறைந்திருக்கும். ஏன் உலகின் பெரும்…
Discussion about this post