https://ift.tt/3jBzM5I
உள்ளூர் கைத்தறி தயாரிப்புகளுக்கு ஆதரவளிக்க பிரதமர் அழைப்பு….
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, சர்வதேச கைத்தறி தயாரிப்புகளை ஆதரிக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
அவா தனது பேஸ்புக் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியதாவது:
கைத்தறிகள் இந்தியாவின் எண்ணற்ற நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் பன்முகத்தன்மை மற்றும் கைவினைத்திறனை வெளிப்படுத்துகின்றன. ‘என் கைத்தறி; தேசிய கைத்தறி தினம் என்பது நமது நெசவாளர்களுக்கு…
Discussion about this post