https://ift.tt/3fFR5S4
உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு… மாணவர்களை பெற்ற பெற்றோர்கள் மகிழ்ச்சி…!
கல்விக் கட்டணம் செலுத்தாததற்காக மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்களை வழங்க மறுக்கக் கூடாது என்றும், மாற்றுச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பேரழிவு காரணமாக மாணவர்களிடம் இருந்து குறிப்பிட்ட சதவீத கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த…
Discussion about this post