https://ift.tt/37sYAr8
கொரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்… பிரதமர் மோடி
கொரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை பின்பற்றுமாறு தொழில்துறை பிரதிநிதிகளை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
மேக் இன் இந்தியா திட்டம் குறித்து பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) வெளிநாட்டு வணிக பிரதிநிதிகளுடன் பேசினார். வீடியோ கான்பரன்சிங் மூலம் கருத்தரங்குகளில் கலந்து கொண்ட மோடி, கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும் என்றார்.
அவர் மேலும்…
Discussion about this post