https://ift.tt/3lB192x
நோவாவாக்ஸ் தடுப்பூசி இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது .. 90% செயல்திறன்!
இந்தியாவில் நோவாவாக்ஸ் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டிற்கான அனுமதிக்காக சீரம் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திற்கு விண்ணப்பித்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் கொரோனாவை ஒடுக்க தடுப்பூசி மட்டுமே நிரந்தர தீர்வு.
ஆரம்ப நிலையில் தடுப்பூசி போட தயங்கிய மக்கள் இப்போது ஆர்வத்துடன் தடுப்பூசி போடுகின்றனர். தடுப்பூசி பற்றாக்குறையால் இந்தியாவில் மாதாந்திர தடுப்பூசி இலக்கு…
Discussion about this post