https://ift.tt/3jjCnRP
நிதியமைச்சர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியீடு
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்ட் 9 ஆம் தேதி தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுவார்.
நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் 9 ஆம் தேதி வெளியிடுகிறார்.
தமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 13 -ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதால், வெள்ளை அறிக்கையில் தமிழக அரசுக்கான கடன் விவரங்கள், வருவாய் இழப்பு மற்றும் அதற்கான காரணங்கள் ஆகியவை அடங்கும்.
Discussion about this post