https://ift.tt/37kIAqU
யூடியூப்பில் இயங்கும் ‘ஷார்ட்ஸ் வீடியோ பதிவு செய்தால்… மாதம் ரூ.7 லட்சம்..!
யூடியூப்பில் இயங்கும் ‘ஷார்ட்ஸ்’ வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் ‘ரீல்ஸ்’ போலவே பிரபலமாக உள்ளன. 30 வினாடிகள் மட்டுமே வீடியோ பதிவு செய்ய முடியும்.
தற்போது யூடியூப் ஷார்ட்ஸ் செயலி பிரத்தியேகமாக இயங்குகிறது. யூடியூப் நிர்வாகத்தின் கூற்றுப்படி, ஒரு வீடியோவை இடுகையிட்டு அதற்கு அதிகமான பார்வையாளர்களைப் பெற்றால், ஒருவர் இந்தியாவில் மாதம் 7 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
யூடியூப் நிர்வாகம் 2021-2022 க்குள்…
Discussion about this post