https://ift.tt/3lqFyJQ
இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 61.11 பில்லியன் டாலராக சரிவு..!
இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 61.11 பில்லியன் டாலராக சரிவு..!
ஜூலை 23 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 61.11 பில்லியன் டாலராகக் குறைந்தது.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி:
ஜூலை 23, 2021 -ல் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு $ 158 கோடி (இந்திய மதிப்பில் சுமார் ரூ .11,857 கோடி) குறைந்து 61,115 கோடி டாலராக (ரூ. 45.83 லட்சம் கோடி) குறைந்தது.
ஜூலை 16 ஆம் தேதியுடன்…
Discussion about this post