https://ift.tt/3fiVYjX
குங்குமப்பூ ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 13 கோடியை எட்டியது…!
குங்குமப்பூ ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 13 கோடியை எட்டியது…!
குங்குமப்பூ ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 17.2 லட்சம் டாலர்களை (ரூ. 13 கோடி) எட்டியதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகம் புள்ளிவிவரங்களில் மேலும் கூறியது:
2020-21 நிதியாண்டில், குங்குமப்பூ 17.2 லட்சம் டாலர்கள் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
அதன் ஏற்றுமதி முந்தைய நிதியாண்டான 2019-20 இல் $ 9.2 லட்சம் (ரூ. 7 கோடி) மற்றும் 2018-19 நிதியாண்டில் $ 9.5 லட்சம்.
குங்குமப்பூ…
Discussion about this post