தங்கம் விலை 2 நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்தது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக ஒரு சவரனுக்கு ரூ.800 வரை குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த 4 மாதத்துக்கும் மேலாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 26ம்...

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 76.71 புள்ளிகள் சரிந்து 57,200.23 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 76.71 புள்ளிகள் சரிந்து 57,200.23 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 8.20 புள்ளிகள் அதிகரித்து 17,101.95 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவானது....

தொடர்ந்து சரியும் நகை விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.36,296க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து சவரன் ரூ.36,296- க்கு விற்பனையாகிறது.  சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 குறைந்து ஒரு கிராம் ரூ.4,537-...

சரியும் நகை விலை!: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.36,392க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கிராம் ரூ.4,549க்கும், சவரன் ரூ.36,392க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.66.30க்கு...

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 739 புள்ளிகள் உயர்ந்து 58,016 புள்ளிகளில் வர்த்தகமாகிறது

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 739 புள்ளிகள் அதிகரித்து 58,016 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 240 புள்ளிகள் அதிகரித்து 17,350 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.   Source Dinakaran

Popular

Subscribe

spot_imgspot_img