தேனி அருகே கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேர் கைது

தேனி: தேனி ஆண்டிபட்டி அருகே ரூ.3.96 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வருசநாடு பகுதியில் ரூ.3.96 லட்சம் மதிப்பிலான கலர் ஜெராக்ஸ் கள்ள நோட்டுகளும்...

பாணாவரம் அருகே பட்டப்பகலில் தொடரும் துணிகரம் மேஸ்திரி வீட்டில் 11 சவரன் நகை, ₹5 ஆயிரம் திருட்டு-தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி

பாணாவரம் : பாணாவரம் அருகே மேஸ்திரி வீட்டில் பட்டப்பகலில் நகை, பணம் திருட்டு போனது. திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த...

அர்ச்சகர் வீட்டில் நகை கொள்ளை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த போலிவாக்கம் பாக்குபேட்டை கிராமம் ராமர் கோயில் தெருவை சேர்ந்தவர் கிரண்குமார்(32). அதே பகுதியில் உள்ள கோதண்டராமர் கோயிலில் அர்ச்சகர். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் கோயிலுக்குச் சென்று பூஜைகள்...

ரவுடி ஸ்ரீதரின் கார் டிரைவருக்கு அடைக்கலம் அதிமுக வட்ட செயலாளர் எஸ்.பி.குமார் உட்பட 2 பேர் கைது: தனிப்படை போலீசார் நடவடிக்கை

சென்னை: கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்ட பிரபல தாதா ஸ்ரீதர் தனபாலின் கார் டிரைவரான ரவுடி தினேஷூக்கு அடைக்கலம் கொடுத்ததாக, அதிமுக வட்ட செயலாளர் உட்பட 2 பேரை தனிப்படை போலீசார்...

திருத்தணி எம்.எல்.ஏவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கணவன், மனைவி கைது: காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை முடிவு

சென்னை: உள்துறை டிஎஸ்பி எனக்கூறி திருத்தணி எம்.எல்.ஏவை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற கணவன், மனைவியை திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் தலைமையிலான தனிப்படையினர் நேற்று அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்கள்...

Popular

Subscribe

spot_imgspot_img