https://ift.tt/3fIs6xp
50 சதவீத அமெரிக்கர்களுக்கு இரண்டு முறை தடுப்பூசி…. வெள்ளை மாளிகை
50 சதவீத அமெரிக்கர்களுக்கு இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்டதாக வெள்ளை மாளிகை கூறுகிறது.
அமெரிக்க மக்கள்தொகையில் 50 சதவிகிதம் இரண்டு தவணைகளில் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது.
“சுமார் 50 சதவிகித அமெரிக்கர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்கிறார்கள்” என்று வெள்ளை மாளிகை கொரோனா தரவு இயக்குனர் சைரஸ் ஷாஃபர் ட்விட்டரில் கூறினார்.
16 கோடியே 50 லட்சம்…
Discussion about this post