WhatsApp Channel
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு உற்ஸவ கொடியேற்றம் ஜூலை 21 காலை 10:30 மணி முதல் 10:54 மணிக்குள் நடக்கிறது. ஜூலை 24ல் ஆடிப்பூரத்தன்று காலை 10:30 மணிக்கு அம்மனுக்கு ஏற்றி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதியில்லை. தினமும் காலை, மாலை அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் அம்மன் புறப்பாடு நடக்கும் என கோயில் இணைகமிஷனர் செல்லத்துரை தெரிவித்தார்.
[youtube https://www.youtube.com/watch?v=YHbZMpSPVz4?rel=0]
Discussion about this post