WhatsApp Channel
இராஜராஜ சோழன் காலத்தில் எல்லாம் இந்தோனேசியா 100% இந்துமத வழிபாடு நிறைந்த தேசமாக இருந்தது
அப்போது இந்தோனேஷியாவில் 80%சதவீதத்தினரின் தாய்மொழி தமிழ்தான்
இன்று தமிழ் தேசியம் பேசுபவர்கள் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் இந்தோனேஷியா உலகிலேயே மிகப்பெரிய தமிழ் தேசமாக இருந்தது
தமிழர்களிடம் உருவான மதசார்பற்ற குணம் கொஞ்சம் கொஞ்சமாக மேலோங்க மேலோங்க இந்து மதம் மெல்ல அழிக்கப்பட்டது…
இந்தோனேஷியாவில் 100% சதவீதம் இருந்த இந்துக்களின் எண்ணிக்கை 70% சதவீதமாக குறைந்த போதே 30% சதவீதம் இருந்த இஸ்லாமியர்கள் இணைந்து இஸ்லாமிய நாடாக அறிவித்து விட்டனர்
காரணம் 70% சதவீதம் இருந்த இந்துக்களிடம் ஒற்றுமை இல்லை அதனால் முதலில் மதமாற்றத்தை லேசாக எடுத்து கொண்டனர்
பிறகு இஸ்லாமியர்களை எதிர்க்க வலுவில்லாமல் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு இந்து மத வழிபாடு நிறைந்த தமிழர் தேசம் இஸ்லாமிய தேசம் ஆனது
இஸ்லாமிய நாடாக ஆனவுடன் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மொழியும் அழிக்கப்பட்டது
இப்போது புரிகிறதா இந்துக்களாக நமது வழிபாட்டை முன்னெடுக்கும் வரை மட்டுமே தமிழ் வாழும்
நீ மதம் மாறிவிட்டால் தமிழ் அழியும் என்பதற்கு வரலாற்று சாட்சியாக இருப்பது இந்தோனேஷியா தான்…
அன்று உலகில் அதிக தமிழர்கள் வாழ்ந்த இந்து தேசமாகிய இந்தோனேஷியா இன்று உலகில் அதிக இஸ்லாமியர்கள் வாழும் இஸ்லாமிய நாடாக உள்ளது..
இது தமிழர்களின் மத சார்பற்ற கொள்கைக்கு கிடைத்த பேரடி என்பதை நிருபிக்கும் வரலாற்று சாட்சி…
சில வருடங்களுக்கு முன்பு இந்தோனேசியா வில் இஸ்லாமிக் யுனிவர்சிட்டி ஆப் ஜகார்த்தா அமைந்துள்ள இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 1000 வருடங்கள் பழமையான கோவில்.
தனது முன்னோர்கள் உயிருக்கு உயிராக வழிப்பட்ட சிவ லிங்கம் என்பதை அறியாது மதம் மாறியவன் சூ காலுடன் மனசாட்சி இல்லாமல் நிற்கிறான்
மதமாற்றம் என்பது கலாச்சார அழிப்பு
மதமாற்றம் என்பது மொழி அழிப்பு
மதமாற்றம் ஓர் தேசிய அபாயம் என்பதை எப்போது உணர போகிறாய் தமிழா?
Discussion about this post