இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரம் .
- 1,52,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
- 2,38,022 பேர் குணமடைந்துள்ளனர்
- 3,128 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை மொத்தம் விவரம்.
- 2,80,47,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- 2,56,92,342 பேர் குணமடைந்துள்ளனர்.
- 3,29,100 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தற்போது 20,26,092 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- இதுவரை நாட்டில் 21,31,54,129 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post