2 லட்சம் தலித்துகளுக்கு காஷ்மீரில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது !
அமித்ஷாவை காணோம். அவருக்கு கொரோனா, முடிந்தது கதை, என மகிழ்ந்து கொண்டாடியவர்களுக்கு, இந்த கொரோனா தாண்டவ காலத்தில் இந்த மனிதர் காஷ்மிரில் பல வருடங்களாக செய்ய முடியாத சீர்திருத்தங்களை அதிரடியாகச் செய்திருக்கிறார்.
1. *5 லட்சம் இந்து ,சீக்கிய குடும்பங்களை திரும்பவும் ஜம்மு காஷ்மிர் குடி மக்களாக நியமித்து ஆவன செய்யப்பட்டு விட்டது.*
2. *70 வருடங்களாக அங்கே துப்புரவு வேலை செய்து கொண்டு இருந்த போதிலும் அங்கு குடியுரிமை அளிக்காமல் இருந்த இரண்டு லட்சம் தலித் குடும்பங்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு விட்டது.*
3. *பருக் அப்துல்லா , ஓமர் அப்துல்லா , முப்தி சயித் இவர்களுக்கு காஷ்மிர் அரசாங்கம் இவ்வளவு வருடங்களாக அளித்து வந்த அத்தனை சலுகைகளும் பிடுங்கப்பட்டு விட்டது. இவர்கள் அனைவரும் எப்போதோ விடுதலை. ஆனால் அவர்கள் சத்தம் கூட இல்லை.*
4. *மாநிலத்தின் எல்லா கல்லூரி, யுனிவர்சிடிகளிலும், ஐடிஐகளிலும், மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களிலும் மாநிலத்திடம் இருந்த அதீத அநியாய அதிகாரம் பறிக்கப்பட்டு விட்டது.*
5. *ஜம்மு காஷ்மீர் மாநில அரசிடம் இருந்து இந்து கோவில்களின் மீதுள்ள எல்லா வகையான அதிகாரங்களும் ரத்து.*
6. *காஷ்மிரில் இருந்து 1990ல் காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம்களால் துரத்தி விரட்டி அடிக்கப்பட்டு அவர்களால் கைப்பற்றப்பட்ட இந்துக்கள், சீக்கியர்கள் சொத்துக்கள் கண்டறியப்பட்டு அவர்களிடமே ஒப்படைக்கும் நடவடிக்கை தொடங்கியது.*
7. *பிரசித்தி பெற்ற கோல்ப் கிளப்கள், மற்றும் எல்லா ஸ்போர்ட்ஸ் கிளப்களின் தனி அதிகாரம் பறிக்கப்பட்டது.*
8. *அங்கிருந்த எல்லாப் பிரிவினைவாதக் கட்சிகள், தேசத் துரோகத் தலைவர்கள், பத்திரிகைகள் அனுபவித்து வந்த சலுகைகள் முற்றிலும் ரத்தானது.*
9. *தேவைப்பட்டால் 1978 தேசிய குடியுரிமை சட்டப்படி இவர்களை காஷ்மிருக்கு வெளியேயும் கைது செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டு விட்டது.*
*ஓட்டுக்காக யார், யாரை அடித்துத் துரத்தினாலும் கண்டு கொள்ளாத ஓரு அரசாங்கத்தால் காஷ்மிரில் இந்துக்கள், சீக்கியர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இப்போது அப்துல்லாக்கள், முப்திகள் வாலை நறுக்கி மூலையில் உட்கார்த்தி வைத்த துணிச்சல் 70 வருடங்களாகக் காங்கிரசுக்கு இல்லாமல் போனது.
Discussion about this post