இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய ராணுவம்.
பதவி: Soldier Clerk, Store Keeper Technical, Soldier TechNA.
கல்வி: 10th / 12th / D.Pharma .
வயது வரம்பு: 18-25.
பணியிடம்: இந்தியா முழுவதும்.
தேர்வு முறை: எழுத்துதேர்வு, நேர்காணல்.
கடைசி நாள்: ஜூன் 27 .
மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள
Discussion about this post