இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,855 பேருக்கு கொரோனா உறுதி

0
%25E0%25AE%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2B%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%2B24%2B%25E0%25AE%25AE%25E0%25AE%25A3%25E0%25AE%25BF%2B%25E0%25AE%25A8%25E0%25AF%2587%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%2595 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,855 பேருக்கு கொரோனா உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,855 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,07,20,048-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 20,746 போ குணமடைந்தனா். இதனால், கொரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,03,94,352-ஆக அதிகரித்தது.
கொரோனா தொற்றுக்கு மேலும் 163 போ உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,54,010-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் 1,71,686 போ சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,855 பேருக்கு கொரோனா உறுதி appeared first on தமிழ் செய்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here