கடந்த மாத இறுதியில், 30 வட கொரிய அதிகாரிகள் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தடுக்கத் தவறியதற்காக தூக்கிலிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வடகொரியாவில் வடமேற்கில் கடந்த மாதம் பெய்த மழையால் பலர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாத இறுதியில் 30 அதிகாரிகள் தூக்கிலிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.