WhatsApp Channel
கரூரில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் மல்லம்பாளையத்தில் உள்ள அரசு மணல் குவாரியில் மத்திய பாதுகாப்பு படையினருடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மணல் குவாரியில் எவ்வளவு மணல் எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் கணக்கிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப அதிகாரிகள் உதவியுடன் அமலாக்கத் துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post