WhatsApp Channel
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு சென்று ஏசுமலையானை தரிசித்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தங்கும் வசதி மற்றும் தரிசனத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
திருமலையில் தங்கி, காலை அபிஷேக சேவையில் ஏழுமலையானை தரிசித்தார். தரிசனம் முடிந்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வேத ஆசி வழங்கி தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதம் வழங்கினர்.
Discussion about this post