இருபெரும் தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் கோபால் நாயக்கர் நினைவு நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள வ.உ.சி., நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
சுதந்திர போராட்ட தியாகி வஉசியின் பிறந்தநாளையொட்டி, திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள அவரது சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து ஊர்வலமாக சென்றனர்.
இதனைத் தொடர்ந்து கோபால் நாயக்கரின் நினைவு நாளையொட்டி கோபால சமுத்திரக்கரையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.