https://ift.tt/3jpwS5q
விராட் கோலிக்கு அஸ்வின் பதிலடி – சர்ச்சைக்குரிய ஒற்றை புகைப்படம்
இங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அவதிப்பட்டு வரும் நிலையில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் புகைப்படம் வைரலாகியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 78 மற்றும் இங்கிலாந்து 432 ரன்கள் எடுத்தன.
354 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, ஆட்டத்தின்…
Discussion about this post