https://ift.tt/2WpdXPt
இங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராட்டம்
இங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் ஆகஸ்ட் 25 அன்று லீட்ஸ் ஹெட்டிங்லி மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 78 ரன்னுக்கு சுருண்டது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து முதல்…
Discussion about this post