https://ift.tt/3sRMPV1
டோக்கியோ பாராலிம்பிக் 2021 .. பவினா படேல் இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்தார்
டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினாபென் படேல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்துள்ளது
ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் விளையாட்டு அதே ஜப்பானில் தொடங்கப்பட்டது.
இந்தப் போட்டிகளில் 162 நாடுகளைச் சேர்ந்த 4,403 விளையாட்டு…
Discussion about this post