யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பிஎஸ்ஜி அணிக்கு கோப்பை

0

யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் பிஎஸ்ஜி அணி கோப்பையை வென்று பெருமையைப் பெற்றது.

ஐரோப்பாவின் மிகவும் prestigerous ஆன கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக் தொடரில் மொத்தம் 36 அணிகள் பங்கேற்றன. இதில் இறுதிப்போட்டிக்கு பரீஸ் செயின்ட்-ஜெர்மெயின் (PSG) அணி மற்றும் இன்டர் மிலன் அணி தகுதி பெற்றன.

இந்த இறுதிப் போட்டி ஜெர்மனியின் மியூனிச் நகரில் கடந்த இரவு நடைபெற்றது. இதில் PSG அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 5-0 என்ற கணக்கில் இன்டர் மிலன் அணியை சுரண்டி, வெற்றியை உறுதிசெய்தது.

பிஎஸ்ஜி அணிக்காக,

  • டிசையர் டவ் 20 மற்றும் 63-வது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்தார்,
  • அச்ரவ் ஹக்கிமி 12-வது நிமிடத்தில் ஒரு கோல்,
  • கிவிச்சா வரட்ஸ்கீலியா 73-வது நிமிடத்தில் ஒரு கோல்,
  • சென்னி மயுலு 86-வது நிமிடத்தில் ஒரு கோல் என மொத்தம் 5 கோல்களைப் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் PSG அணி, UEFA சாம்பியன்ஸ் லீக் கோப்பையை பெருமையுடன் எழுப்பியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here