https://ift.tt/3gvoXSc
ஆஸ்திரேலியாவில் பேருந்தை ஓட்டிய பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் – அதிர்ச்சியில் ரசிகர்கள்
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சூரஜ் ரந்தீவ் ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த சூரஜ் ரந்தீவ் 2009 முதல் 2016 வரை இலங்கைக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார்.
ஆஃப்-ஸ்பின்னர் 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். இதேபோல, 2011-2012 ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக…
Discussion about this post