https://ift.tt/3zwXPK5
இங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 78 ரன்களுக்கு ஆல்-அவுட்
இங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. லார்ட்ஸில் நடந்த 2 வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
மூன்றாவது டெஸ்ட்…
Discussion about this post