https://ift.tt/385XLEO
ஆப்கானிஸ்தான் ஒரு நாள் தொடர் … இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு மாற்றம் …! காரணம் ..?
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் இலங்கையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருந்தது. செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி ஹம்பாந்தோட்டையில் நடைபெறவிருந்தது. எனினும், ஒரு நாள் தொடர் கண்டிப்பாக நடைபெறும் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ஹமீத் ஷின்வாரி கூறினார்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும்…
Discussion about this post