https://ift.tt/3AjXlqq
நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் அமைதியின் டோக்கியோ ஒலிம்பிக்… இந்தியாவின் சாதனை
ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
32 வது ஒலிம்பிக்கில் அமெரிக்கா (113) பதக்க பட்டியலில் முதலிடத்தையும், சீனா (88) இரண்டாவது இடத்தையும் பிடித்தன. நிகழ்ச்சியை நடத்திய ஜப்பான் 58 பதக்கங்களுடன் 3 வது இடத்தை பிடித்தது. இந்தியா 7 பதக்கங்களுடன் 48 வது இடத்தைப் பிடித்தது. இந்த ஒலிம்பிக்கில் வழக்கம் போல், முந்தைய உலக சாதனைகள் பல பிரிவுகளில் முறியடிக்கப்பட்டு பல…
Discussion about this post