https://ift.tt/37t5X1y
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இன்று நிறைவு…
கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைந்தது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா மொத்தம் 39 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது, 41 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் உட்பட மொத்தம் 113 பதக்கங்களை வென்றுள்ளது.
சீனா 38 தங்கப் பதக்கங்களுடன் 2 வது இடத்தில் உள்ளது. இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட மொத்தம் 7 பதக்கங்களுடன் 48 வது இடத்தில்…
Discussion about this post