https://ift.tt/3jBu97P
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்திய விளையாட்டு வீரர்களின் போட்டி இன்றுடன் முடிவு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நாளை முடிவடையும் நிலையில், இந்திய விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் இன்றுடன் முடிவடைகின்றன.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜூலை 23 ல் தொடங்கி நாளை முடிவடைகிறது. இந்திய அணி 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் 66 வது இடத்தில் உள்ளது (இன்று மாலை 3 மணி நிலவரப்படி).
இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் இன்றும் முடிவடைகின்றன. இந்தியாவின் அதிதி அசோக் இன்று காலை…
Discussion about this post