https://ift.tt/2Vq3BOi
ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் லவ்லினாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதியில் இந்தியாவின் லாவ்லினா போகோ ஹெய்ன் தோல்வியடைந்தார். எனினும் அவர் அரையிறுதிக்கு தகுதி பெற்றதால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
லவ்லினா இன்று காலை பெண்கள் 69 கிலோ பிரிவின் அரையிறுதியில் துருக்கியின் புசானஸ் சுர்மனாலியை எதிர்கொண்டார்.…
Discussion about this post