https://ift.tt/2Vnpe1V
ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்த போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா..!
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்த போட்டியில் இந்திய மல்யுத்த வீரர்கள் ரவிக்குமார் மற்றும் தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
57 கிலோ எடைப் பிரிவு: இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தஹியா டோக்கியோ ஆண்கள் மல்யுத்த 57 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இந்தியாவின் ரவிக்குமார் தஹியா 57 கிலோ எடைப் பிரிவில் காலிறுதியில் பல்கேரியாவின் வான்கூவரை 14-4 என்ற கணக்கில்…
Discussion about this post