https://ift.tt/3jexkSF
ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டியை பிரதமர் மோடி நேரடியாகப் பார்த்தார்…!
இந்தியா-பெல்ஜியம் ஆண்கள் ஹாக்கி அரையிறுதி போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்த்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா-பெல்ஜியம் மோதுகின்றன
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுதியில் இந்திய மக்களைப் போலவே, பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியா மற்றும் பெல்ஜியம் இடையேயான தொலைக்காட்சி போட்டியை நேரடியாகப் பார்த்தார். அவர் இந்திய ஆண்கள்…
Discussion about this post