பட்ஜெட்டில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, 6,362 கோடி ரூபாய் ஒதுக்கீடு… காங்கிரஸ் அரசை விட 7 மடங்கு அதிகம்… அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
காங்கிரஸ் அரசை விட 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே துறை ...