பீதியை கிளப்பிய கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம்…! வாட்ஸ்அப்பில் குரூப்… வி.சி.க மாவட்டச் செயலாளர்…? அதிரடி விசாரணை
2022ல் கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து, பள்ளி வளாகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் திராவிடமணியிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் ...