WhatsApp Channel
நாகையில் இருந்து இன்று முதல் இலங்கைக்கு செல்லும் பயணிகள் படகு சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் சேவை அறிவிக்கப்பட்டு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த பயணிகள் கப்பல் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துரா வரையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி டெல்லியில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
Discussion about this post