மலையாளத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான படம் நிழல். அந்தத் திரைப்படம் நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரம்யா சுரேஷ். இவரைப் பற்றிதான் சமீபகாலமாக பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இவர் ஆபாச திரைப்படங்களில் நடித்துள்ளதாகவும் இதனை ரசிகர்கள் உறுதி செய்து அவரது வீடியோவை சமூக வலைத் தளங்களில் பரவி வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அந்த ஆபாச படத்தில் நடித்தது நான் இல்லை, மார்பிங் செய்யப்பட்ட வீடியோ காணொளி எனவும் ரம்யா சுரேஷ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Discussion about this post