ஒரு நாள் கூத்து பரிதாபங்கள் :
* காய்கறிகள் மூன்று மடங்கு விலையேற்றம்.
* சாலை முழுவதும் திருவிழா கூட்டம்.
* கடைகள் அனைத்தையும் திறக்க சொல்லிவிட்டு கடையில் 5 நபர்கள் மேல் வாடிக்கையாளர்கள் இருந்தால் கடைக்கு 5000 ரூபாய் அபராதம் விதிப்பு.
* கடைக்கு அபராதம் விதிப்பதால் கடைக்காரர் அந்த அபராதத்தை சரிக்கட்ட பொருட்கள் மீது பலமடங்கு விலையேற்றுகிறார்.
* வாகனங்கள் அதிகரிப்பால் பல மணி நேரம் டிராபிக்.
* சமூக இடைவெளி காற்றில் பறந்தது.
* பல கொரோனா நோயாளிகள் மிக சுலபமாக கடைக்கு பொருட்கள் வாங்க படையெடுப்பு…
* etc etc…….
Discussion about this post