https://ift.tt/3DhsSvu
தமிழகத்தில் இன்று 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,05,647 ஆகும். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,43,065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25,52,507 ஆகும்.
இன்று வெளிநாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஒருவருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Discussion about this post