• About us
  • Privacy Policy
  • Contact
செவ்வாய்க்கிழமை, ஜூலை 15, 2025
AthibAn Tv
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்
No Result
View All Result
AthibAn Tv
No Result
View All Result
Home Tamil-Nadu

வந்துட்டாடா தேவி… ஓடு…ஓடு…ஓடு… கொரோனோவை விரட்ட கொரோனா தேவி…..!

AthibAn Tv by AthibAn Tv
மே 19, 2021
in Tamil-Nadu
0
25
SHARES
1.2k
VIEWS
FacebookShare on X
 
கோவை இருகூர் காமாட்சிபுரம் 51வது சக்தி பீடம் ஆதினத்தில் கொரோனா தேவி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது 48 நாள் மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று, மனித உயிர்களை கருணையின்றி வாங்கி வருகிறது. இந்தத் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகின்றன.

 ஊரடங்கு காரணமாக கோயில்கள் அடைக்கப்பட்டாலும் பிரார்த்தனைகள் மனதுக்குள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கிடையே, கோவையில் கொரோனா தேவி சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள், பயங்கொண்ட பக்தர்கள் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் கோவையில் கொரோனா தேவி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கோவையில் கொரோனா தேவி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை இருகூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடத்தில் கொரோனா தேவி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதுகுறித்து காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறுகையில், “இன்று கொரோனா வைரஸ் என்னும் கிருமியால் மனித வாழ்க்கை சீர்குலைந்து விட்டது. அம்மை நோய், காலரா ஏற்பட்ட போது மக்கள் பல உயிர்களை இழந்தனர். திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்ற வாக்கின்படி கிராமங்களிலே மாரியம்மன், மாகாளியம்மன், பிளேக் மாரியம்மன் என்ற வழிபாட்டினை ஏற்படுத்தினர்.

வேப்பிலை கும்பங்களும் நடுகற்களும் வைக்கப்பட்டு வழிபட்ட இடம், பிற்காலத்தில் கோவிலாக மாறியது. இதற்காக எழுதப்பட்ட சாஸ்திரங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் மக்களாக ஏற்படுத்திய வழிபாடாகும்.

அதுபோல இன்று கொரோனோ கிருமி பாதிக்கப்பட்டவர்களை கண்டு பயப்படாமல் திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்று கொரோனா தேவி கருங்கல்லாலான சிலை வடிவமைக்கப்பட்டு 48 நாள் மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த யாகத்திற்கு பக்தர்கள் யாரும் அனுமதி இல்லை. ஆலய பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இன்று பழமை வாய்ந்த கிராமங்களில் மாரியம்மன், மாகாளியம்மன் இருப்பது போல இந்த கொரோனா தேவி வழிபாடும் அவசியமாகிறது.
அரசின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப மக்கள் நடந்து கொள்ளும்படியும் முக கவசம் தனிமனித இடைவெளி ஆரோக்கிய உணவு ஆகியன அவசியம். ஆதினத்தின்மூலம் செயல்படும் உலக சமாதான தெய்வீகப் பேரவை சார்பாக கிராமங்களுக்கு கபசுரக் குடிநீர் முகக் கவசங்கள் மதிய உணவு ஆகியன தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இருப்பவர் இல்லாதவருக்கு உதவுங்கள்” என அவர் தெரிவித்தார்.
கொரோனாவிற்கு அறிவியல் சாராதா பல மருத்துவ முறைகளை பலர் பின்பற்றி ஒருபுறம் சர்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது புதிதாக கொரோனாவிற்கு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, அதை வழிபடுவதற்கான ஏற்பாடு நடந்து வருவது இதுவரை இல்லாத புதிய வரவு. பொதுவாக இது போன்ற சிலைகள் பிரதிஷ்டை செய்யும் போது சில ஐதீக முறைகள் பின்பற்றப்படும். இங்கும் அவை பின்பற்றப்பட்டதாகவே தெரிகிறது. இவர்களின் கருத்துப்படி பார்க்கும் போது, அடுத்த 5 ஆண்டுகளில் கொரோனா தேவி அப்பகுதியில் கொண்டாடப்படுவார் என்றே தெரிகிறது. இருப்பினும், இந்த தகவலை அறிந்து, கொரோனா தேவியை வணங்கினால், கொரோனா வராது என்று யாராவது பரப்பி விட்டு அதனால் அங்கு கூட்டம் கூடி விடக்கூடாது என்கிற கவலை தான் பலருக்கு உள்ளது.

Related

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

    25 shares
    Share 10 Tweet 6
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • உலகளாவிய அங்கீகாரங்களால் ஒளிரும் இந்திய சிகரம் – டாக்டர் சாகி சத்யநாராயணனின் வாழ்க்கை ஒரு காலத்தை மிஞ்சும் சாதனை

    25 shares
    Share 10 Tweet 6
  • திருமலா பால் நிறுவனம் மேலாளர் மர்ம மரணம்… காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை

    25 shares
    Share 10 Tweet 6
உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் இன்று சிதம்பரத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
dmk

உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் இன்று சிதம்பரத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

ஜூலை 15, 2025
நடிகர் விஜய்யை குறிவைத்து மறைமுகமாக குற்றம்சாட்டினார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி
dmk

நடிகர் விஜய்யை குறிவைத்து மறைமுகமாக குற்றம்சாட்டினார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி

ஜூலை 15, 2025
சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Tamil-Nadu

சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஜூலை 15, 2025
‘இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை’ – நிமிஷா பிரியா வழக்கில் மத்திய அரசு கைவிரிப்பு…!
Bharat

‘இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை’ – நிமிஷா பிரியா வழக்கில் மத்திய அரசு கைவிரிப்பு…!

ஜூலை 15, 2025
வேதாந்த் பரத்வாஜ் அதிரடி சதம்: ஜெனித் யானம் ராயல்ஸ் அபார வெற்றி
Sports

வேதாந்த் பரத்வாஜ் அதிரடி சதம்: ஜெனித் யானம் ராயல்ஸ் அபார வெற்றி

ஜூலை 15, 2025
போரை நிறுத்த மறுத்தால் ரஷ்யா மீது கடுமையான வரிகள்! – டிரம்ப் எச்சரிக்கை
World

ABOUT US

AthibAn Tv- World's No. 1 Tamil News Digital Website எங்கள் அதிபன் சேனலின் மூலம் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய செய்திகள், தேசிய செய்திகள், அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், வணிகம் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த செய்திகளை நேரடியாக உங்கள் கைபேசியில் பெற்றிடுங்கள்.
Contact us: aiathibantv@gmail.com

Recent News

  • உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் இன்று சிதம்பரத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
  • நடிகர் விஜய்யை குறிவைத்து மறைமுகமாக குற்றம்சாட்டினார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி
  • சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Category

  • Aanmeegam
  • Admk
  • Amit-Shah
  • Assembly
  • AthibAn
  • Bharat
  • BIG-NEWS
  • Bjp
  • Business
  • Cinema
  • Cricket
  • Crime
  • dmk
  • Health
  • Kanyakumari
  • Modi
  • Notification
  • Political
  • POSCO
  • Puducherry
  • Sports
  • Tamil-Nadu
  • Terrorism
  • World
  • Trending
  • எமர்ஜென்சி
  • திருமாவளவன்
  • விஜய்
  • டிரம்ப்
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • ஈரான்
  • இன்றைய சிறப்பு பகுதி
  • விளையாட்டு

© 2017-2025 AthibAn Tv.

No Result
View All Result
  • Trending
  • எமர்ஜென்சி
  • திருமாவளவன்
  • விஜய்
  • டிரம்ப்
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • ஈரான்
  • இன்றைய சிறப்பு பகுதி
  • விளையாட்டு

© 2017-2025 AthibAn Tv.