https://ift.tt/3gwlXEU
சந்திரசேகர் உலகின் பெரும் பணக்காரர்களை மிஞ்சும் வகையில் சொகுசு வாழ்க்கை
இரட்டை இலை சின்னம் வழக்கில் லஞ்சம் வாங்கி கைதாகியுள்ள சந்திரசேகர் உலகின் பெரும் பணக்காரர்களை மிஞ்சும் வகையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் தரப்பில் 50 கோடி வரை பேரம் பேசி இரண்டு கோடி பணத்தை இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பெறும்போது டெல்லி போலீசாரால்…
Discussion about this post