https://ift.tt/2WeCIOe
இரண்டு மக்களவைத் தொகுதிகளைக் குறைப்பதற்கு ஈடாக தமிழகத்தில் இரண்டு ராஜ்யசபா தொகுதிகளை அதிகரிக்கலாம்… நீதிபதிகள்
இரண்டு மக்களவைத் தொகுதிகளைக் குறைப்பதற்கு ஈடாக தமிழகத்தில் இரண்டு ராஜ்யசபா தொகுதிகளை அதிகரிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போதுதான், தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நீதிபதிகள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.
இது…
Discussion about this post