https://ift.tt/3gsF16V
திமுக அமைச்சர் .. முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளது ..
சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது… அந்த வகையில், இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை நேற்று மீண்டும் கூடியது.. சட்டப்பேரவையை 2 நாட்கள் புறக்கணித்த அதிமுகவினர் நேற்றைய கூட்டத்திலும் பங்கேற்குமா என்ற…
Discussion about this post