https://ift.tt/3zeVy5Q
நடிகர் கமலின் ‘விக்ரம்’ படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியான ஷிவானி
ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த…
Discussion about this post