https://ift.tt/3moAer6
திரெளபதி இயக்குநரின் அடுத்த பட ட்ரெய்லர் இன்று வெளியீடு
மோகன் ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் நடித்த ‘திரெளபதி’ திரைப்படம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. நாடகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது.
மோகன் ஜி யின் அடுத்த படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் நடிக்கிறார். ரிச்சர்ட், கவுதம் மேனன் மற்றும் தர்ஷா குப்தா நடித்த ருத்ர தாண்டவம் படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5.06 மணிக்கு…
Discussion about this post