பாஜக தேர்தல் பயத்தில் வருமானவரித்துறை மூலம் மிரட்டுகிறது – ஸ்டாலின்
அடே தத்தி கம்னாட்டி நினைவிருக்கிறதா 1971 தேர்தல்?
பெருந்தலைவர் காமராஜர் ஆந்திரா பேங்கில் ஒரு கோடி ரூபாய் வைத்து இருக்கிறார் என்று பிரசாரம் செய்தீர்கள்
அவர் உங்களைப் போல பதறவில்லை
செக் தருகிறேன் இருந்தால் போய் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்
இறக்கும் போது நாலே நாலு வேட்டி சட்டையும், பையில் 130 ரூபாய் பணமும் வைத்திருந்த அந்தத் தலைவனை அப்படிப் பேசினீர்கள்
சரித்திரம் திரும்புகிறது உடன் பிறப்பே செய்த பாவம் தீருதடா சிவகுருநாதா
காமராஜர் உங்களை பார்த்து சொன்னது போல், வருமான வரி அதிகாரிகளைப் பார்த்து தைரியமாகச் சொல்ல வேண்டியதுதானே?
“இருந்தால் எடுத்துகிட்டு போடா” என்று
அதை விட்டுவிட்டு ஏன் பாஜக தோல்வி பயத்தில் மிரட்டுகிறது என்ற அலறல்…
Discussion about this post