https://ift.tt/3j77DVf
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களின் தன்மை குறித்த ஆய்வு: உளவுத்துறை அதிகாரிகளின் தீவிர நடவடிக்கை
தமிழகம் முழுவதும் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களின் தன்மை குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளதை அடுத்து, மாநில உளவுத் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு கே.பி.பூங்கா அருகே அடுக்குமாடி குடியிருப்பு கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. தற்போது, குடியிருப்பில் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமைச்சர்…