https://ift.tt/2XCWGlQ
போக்குவரத்து சிக்னல்களில் வாகன ஓட்டிகளிடம் அன்பாக பேசிய எஸ்ஐயை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு
மதுரையில், போக்குவரத்து சிக்னல்களில் வாகன ஓட்டிகளிடம் அன்பாக பேசிய எஸ்ஐயை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டினார். மதுரை மாநகர காவல் ஆணையர் அவரை நேரில் அழைத்து பாராட்டினார்.
மதுரையைச் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளரான பழனியாண்டி, போக்குவரத்து போலீசாருடன் ஒலிபெருக்கியில் பேசி, சாலை விதிகளில் மிகுந்த கவனம் செலுத்தி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
“எல்லோரும் நன்றாக இருப்பார்கள் … குடும்பம்…
Discussion about this post